அச்சிடுக
1022views

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 

சர்வதேச ரீதியாக பெருவிழா

உள்ளக , உள்நாட்டு அலுவல்கள்  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரின் கௌரவ வஜிர அபேவிரத்தன அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில்

தேசிய பெருவிழா 2019மார்ச் 16ம் திகதி சனிக்கிழமை மு.ப 9.30 க்கு பத்தரமுல்ல பதிவாளர் நாயகம் திணைக்கள வளாகத்தில் இடம்பெறுகின்றது.

01. காணிகளை பதியும் ஒருநாள் சேவை

02.தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்குதல்

03.திருமண மற்றும் மரண சான்றிதழ்

Land-Reg-Slide33333.png

 

 

FaLang translation system by Faboba