நடமாடும்_சேவை.
________________
அதிமேதகு ஜனாதிபதியின் வருகையையொட்டி பின்வரும் நடமாடும் சேவைகள்
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் 2019.04.11ம் திகதி காலை 09.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
-
பிறப்புப் பதிவினை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட ஆவணங்களை சேகரித்தல்.
(இடம்-பதிவாளர் கிளை )
(காலம்.08.04.2019முதல் 11.04.2019 வரை)- முதியோர்களுக்கான மருத்துவ பரிசோதனையும், அறிவூட்டலும்.
இடம்-பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகம்,செங்கலடி.
காலம்-11.04.2019 காலை 9மணி தொடக்கம் காலை 11மணி வரை.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் சேவைகள்.
ஆவணங்களை சான்றுறுதிப்படுத்தல்.
1.0 வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக சென்ற பணியாளர்களை மீளவும் நாட்டுக்கு அழைத்தல் தொடர்பான பிரச்சனைகள்.
2.0 வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள பணியாளர்களின் மரணத்தின் போதான நட்டஈடு தொடர்பான பிரச்சனைகள்.
3.0 வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வசதி வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள்.
-
- 4.0மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தொடர்பான ஏனைய பிரச்சனைகள் போற்ற சேவைகள்.
திகதி-11.04.2019
நேரம்-09.00am. தொடக்கம்.இதில் ஏறாவூர் பற்று,கோறளைப்பற்று மத்தி,கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு,ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பொது மக்கள் பங்குபற்றலாம்
தேசிய அடையாளஅட்டை தொடர்பான பிரச்சனைகள்
.(11.04.2019)
காணி தொடர்பான பிரச்சனைகள்
(11.04.2019)
மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவைகள்.
(11.04.2019)இந்நடமாடும் சேவையில் பங்கு பற்றி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.















