நாட்டிற்காக ஒன்றிணைவோம் - ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்.
***************************
பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு இலுப்படிச்சேனை VPDF நிலையத்தில் (09.04.2019) இடம்பெற்றது.
கச்சான் பெறுமதிசேர் உப உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
. ....
















