#நாட்டிற்காக #ஒன்றிணைவோம்.திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் விஷேட தேவையுடையவர்களினால் சிரமதானமும் பழ மரநடுகையும் வந்தாறுமூலை சமூகப் பராமரிப்பு நிலையத்தில் இன்று(10/04/2019) இடம்பெற்றதுடன் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்,உதவிப்பிரதேச செயலாளர்,சமூக சேவை உத்தியோகத்தர்,
அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வேள்விசன் நிறுவன முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

56588487_138009513923448_8273259085533544448_n.jpg       56649381_138009547256778_6264302924696911872_n.jpg              56835606_138009397256793_5239524969116860416_n.jpg   

 

56659874_138009447256788_5019547034957381632_n.jpg    57039864_138009593923440_4632861680370450432_n.jpg

 

News & Events

11
Apr2019
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

#நாட்டிற்காக#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய...

Scroll To Top