| பிரதான தொழிற்பாடுகள் |
- பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுததலும், தேவைப்படும் போது பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளின் பிரதிகளை வழங்கல்.
- பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல்.
- பிறப்பு, இறப்பு, திருமணம் பற்றிய திருத்தம்.
- சர்ச் திருமணம் பதிவு.
- திருமணப்பதிவு.
- காலங்கடந்த பிறப்புப் பதிவு செய்தல் 24ம் பதிவு 01 வருடத்திற்குள் காலங்கடந்த பிறப்புப்பதிவு (24ம் பிாிவு 01 வருடத்திற்கு மேல்) செய்வதற்கான சிபாாிசினை உதவி பதிவாளா் நாயகத்திற்கு (கிழக்கு வலயம்) அனுப்புதல்.
- காலங்கடந்த இறப்புப்பதிவு செய்தல் (36ம் பிாிவு 01 வருடத்திற்குள்) காலங்கடந்த இறப்புப்பதிவு 36ம் பிாிவு 01 வருடத்திற்கு மேல்) செய்வதற்கான சிபாாிசினை உதவி பதிவாளா் நாயகத்திற்கு (கிழக்கு வலயம்) அனுப்புதல்.
- காலங்கடந்த திருமணப் பதிவுகள்.
- உத்தேச வயது அத்தாட்சிப் பத்திரம்.
|