#நாட்டிற்காக
#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏறாவூர் - 04 மாஞ்சோலை மணி மண்டபத்தில் இடம்பெற்றது.(10/04/2019) மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர், ஏறாவூர்பற்று உதவி பிரதேச செயலாளர், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் ஏறாவூர்பற்று மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச முதியோர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி இது தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.



















